அன்பே சிவம் ...!!! (ஆன்மீக கவிதை)

வஞ்சகம் சூது காமம்
நீங்க தியானம் செய் ..!!!
எல்லாவற்றிலும் அன்புவைக்க
தியானம் செய் ...!!!
உலகில் உள்ள எல்லாவற்றையும்
காதலி -அதுதான்
அன்பே சிவம் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (3-Sep-13, 3:53 pm)
பார்வை : 85

மேலே