சொர்க்கம் சேர்ந்தன..!

குழந்தைகள் தங்கள் கைகளால்

அள்ளி சாப்பிடும் பொழுது

அத்தனை பருக்கைகளிலும்

சொர்க்கம் சேர்வது என்னவோ

ஒரு சில தான்..

எழுதியவர் : கவிதாயினி (3-Sep-13, 3:29 pm)
பார்வை : 110

மேலே