சுமை.. !

நீ என்னை விட்டு பிரிந்து சென்றாலும்..
என் மனம் உன்னை விடுவதாய் இல்லை போலும்..
இன்னமும் உன்னை சுமந்து இருப்பதால் தான் பாரமாய் இருக்கிறது..!

எழுதியவர் : ganeshravanan (4-Sep-13, 12:26 am)
சேர்த்தது : ganeshravanan
பார்வை : 97

மேலே