அகதிகள்

அதோ கதி - என்பதன் சுருக்கம்
அகதி அல்ல - நண்பனே வா, நானிருக்கிறேன்...!

ஒளிப் பிரவாகம் ஒடுங்குதல் கூடாது
ஒற்றுமையாக வாழ்ந்திடுவோம் - இனி உலகில்

ஓங்கட்டும் மனித நேயம்......!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Sep-13, 12:58 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 73

மேலே