தமிழின் இனிமை

இதம் தரும் ஒலி
இசை எனப் படும்

தாய்மை தரும் பாசம்
தமிழ் எனப்படும்.....!

மன்னிக்க......

தமிழின் இனிமை
தாய்ப்பாசத்தை விட மேல்....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (4-Sep-13, 1:13 am)
Tanglish : thamizhin enimai
பார்வை : 222

சிறந்த கவிதைகள்

மேலே