வஞ்சனை

பாஞ்சாலிக்கும் பாண்டவர்களுக்கும்
அக்ஷய பாத்திரம் அளித்துவிட்டுல்
பார்வை அற்றவர்களை
இப்படி பாட்டு பாடியபடி
பிச்சை பாத்திரம் ஏந்த வைப்பதுதான் உன் கருணையோ இறைவா..

எழுதியவர் : ganeshravanan (4-Sep-13, 1:25 am)
சேர்த்தது : ganeshravanan
பார்வை : 70

மேலே