நீ வருவாய் என.....

சிற்பிக்கு தெரியும் , கல்லை
எப்படி அழகு படுத்துவதென்று.!
உனக்கு தெரியும் ,என்னை
எப்படியெல்லாம் அழகு படுத்துவதென்று..!

கடவுளுக்கு மட்டும் தெரியும்
யாருக்கு யார் என்று.!
எனக்கு மட்டுமே தெரியும் , நீ
என் உயிர் என்று..!

நீ வருவாய் என.............

எழுதியவர் : Selva thanjai (4-Sep-13, 5:01 pm)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 101

மேலே