தூய தமிழனின் காதல் எப்போதும் நேரானது
புறமுதுகு காட்டிப் பழக்கமில்லை
நான் தமிழன்........!
அழகுப் பெண்ணே அதனால் உனது
வேல்விழியை என் பின்னால் இருந்து வீசாதே....!
முன்னால் வா......!
மன்மதனின் மலர்க்கணையோடு
மல்லுக்கு நிற்பது எனக்குப் பிடிக்கும்....!