மலை மேலே வானவில்

பூமிப் பெண்
எடுத்துச் சீவிய கூந்தலில் - நான்
எழிலாய் சூடிய ரோஜாப் பூ
மலை மேலே வானவில்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Sep-13, 7:23 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : malai mele vaanavil
பார்வை : 86

மேலே