காதல் கொள்ள வைக்கும் கவர்ச்சி உடைகள்

கவர்ச்சி உடையில்
கச்சிதமாய் குட்டிச் செடி....!
சிலந்தி வலையின் பின்னே
சிந்தை மயக்கும் மலர்கள்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Sep-13, 7:46 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 104

மேலே