வானம் எனக்கொரு போதி மரம்

மண்ணிலே வெடித்த பருத்தி
பூச்சரம் கட்ட நூல் தந்தது

விண்ணிலே வெடித்த பருத்தி
பாச்சரம் கட்ட கனவு தந்தது

மேகங்கள்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Sep-13, 7:42 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 101

மேலே