விழித்து எழு பெண்ணே விழுத்து எழு

நேரமாச்சு மலைப் பெண்ணே
நேரமாச்சி
தலை முடிக்கு டை அடிக்க வேண்டும்...
எழுந்திரு....!

தலையணையாய் முகில் வந்தால்
தயவு செய்து விரட்டி நீ தூக்கம் விடு......!

நீ எழுந்து நின்றால்
நீலக் கடலில் இருந்து குளிர் காற்று
கார்மேகம் உருவாக்கும் - அப்போது
கன்னி உன் கூந்தல் கருப்பாக மாறியிருக்கும்...!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (5-Sep-13, 7:36 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 126

மேலே