நேர்காணல் காணும் நெஞ்சங்களுக்கு

காலமும் காற்றில்
கரையும் சூடமாகிறது !!!
கல்லூரி பிரிவில் கலங்கி நிற்கும் கண்ணீர்
கவிழ்ந்து விழும் முன்னே!!!
எழுந்து வர விண்ணப்பமிடுகிறது
எதிர் காலம் !!!
பல நூறு இளைஞர்களின்
பனி போரது !!!!
ஒவ்வொரு பாலைவன ஆண்டின் இறுதியிலும்
இயக்கப்படும் போரது !!!
பழசுகளின் பங்கம் தீர்க்கும்
போரது !!!
காற்றென மறைந்திருக்கும் போட்டியாளர்களை
களையெடுக்கும் போரது !!!
களையெடுத்து வாகை வென்ற வெற்றியாளானுக்கு
இந்த கவிதாயினியின் வாழ்த்து மடல்
- ப்ரியங்களுடன் ப்ரியா ....!!!!

எழுதியவர் : priya (5-Sep-13, 4:15 pm)
பார்வை : 79

மேலே