தன்னபிக்கை

நீ விழுந்த போது தாங்கி பிடிக்கும் இந்த கை
மனம் உடையும் போதெல்லாம் தட்டி கொடுக்கும் இந்த கை
தனியே அழும்போதெல்லாம் உன் கண்ணீரை துடைக்கும் இந்த கை
அது வேறு யார் கையுமல்ல உன்னில் உள்ள தன்னபிக்கை
அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே !!!

எழுதியவர் : maksood 786 (5-Sep-13, 10:36 pm)
பார்வை : 594

மேலே