வழிபடுகின்றேன்

அருகில் உள்ள கோவிலுக்கு
செல்ல அழுதேன் அன்று ;

ஆறு கிலோமீட்டர் சென்று
வழிபடுகின்றேன் இன்று...

எழுதியவர் : ஆரோக்யா (6-Sep-13, 1:51 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 61

மேலே