@@@தன்னம்பிக்கை @@@

என் உணர்வுகளில் குடியேறி
என் எண்ணங்களின் வடிவமாகி
என்னை என்றும் உனதாக்கி
என்னுள் வாழ்கிறாய்
===தன்னம்பிக்கையே===
உள்ளத்து எண்ணங்களை ஒன்றாக்கி
உணர்வுகளால் வடிவம் கொடுத்து
உன்னதமாய் உயிர்கொடுத்தேன்
உடனே வந்து நின்றது உன் வடிவில்
===தன்னம்பிக்கையே ===
...கவியாழினி...