பட்டாம்பூச்சியின் செயல்

இறகை விரித்து பறக்கிறேன்...

இலைகளில் தேனை உறிஞ்சுகிறேன்..!

வண்ண நிறப் பட்டாம்பூச்சி நான்...

வளைந்து மெலிந்து பறக்கும் சின்னப் பறவை நான்..!

கூட்டமாய் பறக்கிறேன்... நான்

கூடு இல்லாமல் வாழ்கிறேன்..!

அழகாய் இருப்பேன்... உன்னை

அன்பாக தொட்டு செல்வேன்..!

எழுதியவர் : mukthiyarbasha (7-Sep-13, 8:05 pm)
சேர்த்தது : mukthiyarbasha
பார்வை : 119

மேலே