தாமதத்திற்கு நன்றி

காதைத் திருகி கேட்கிறாய்
ஏன் தாமதமென்று….
தாமதிக்காமல் சொல்கிறேன்
தாமதத்திற்கு என்
நன்றியை....

எழுதியவர் : விஜய் செ (7-Sep-13, 4:02 pm)
பார்வை : 95

மேலே