கரும்பு ஜூஸ்

கரும்பு ஜூஸ் கடையில் இருந்த வாசகம் ...

"உழைப்பு" எனும் கரும்பை சக்கையாய்
பிழிந்தால் தான்
இனிப்பான ஜில்லென்ற
"வாழ்க்கை: எனும் ஜூஸ்.

எழுதியவர் : கிருபா கணேஷ் நங்கநல்லூர் (7-Sep-13, 4:01 pm)
சேர்த்தது : kirupa ganesh
Tanglish : karumbu juice
பார்வை : 357

மேலே