வெயில் சுடுவதில்லை

சுடு மணலில் ஒரு குடை பிடித்தே
இரு உதடுகள் பரிமாற்றம்
வெயில் வரினும் மழை வரினும்
இல்லை இங்கு தடுமாற்றம்
காதல் கற்பை இழக்கிறது
கண்ணியம் தன்னை காமம் மறைக்கிறது

எழுதியவர் : சரவணன் (8-Sep-13, 12:15 am)
Tanglish : veyil SUDUVATHILLAI
பார்வை : 62

மேலே