+இதம் கொடுக்கும் தினம் பிறக்கும்!+

மனப்பரப்பின்
மணற்பரப்பு
நிதம் நினைக்கும்
சிந்தனைகள்!

தினம்பிறக்கும்
உடன்பிறப்பு!
இதம் கொடுக்கும்
நித்திரைகள்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Sep-13, 2:08 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 53

மேலே