+அழிக்கப்பட்ட வழித்தடங்கள்!+

கடந்து போனோரின்

வழித்தடங்களை

எடுத்துச்சென்றது

சற்றுமுன் பெய்த மழை!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (8-Sep-13, 2:10 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 56

மேலே