அடிமை வாழ்க்கை!
அறியா வயதில் அன்னைக்கு அடிமை!
பாசத்தால் அப்பாவுக்கு அடிமை!
பருவ வயதிலோ அண்ணனுக்கு அடிமை!
திருமணமானபின்னோ கணவனுக்கு அடிமை!
மூப்பு வந்தபின்னோ பிள்ளைக்கு அடிமை!
அறியா வயதில் அன்னைக்கு அடிமை!
பாசத்தால் அப்பாவுக்கு அடிமை!
பருவ வயதிலோ அண்ணனுக்கு அடிமை!
திருமணமானபின்னோ கணவனுக்கு அடிமை!
மூப்பு வந்தபின்னோ பிள்ளைக்கு அடிமை!