அப்பா!

சிறு வயதில்
அத்தனை முறையும்
நீ சொன்னதையே சொல்வாய்!
நானும் கேட்டுக்கொண்டே இருப்பேன்!

இன்று நான்
இரண்டு முறை சொன்னதற்கே
எரிந்துவிழுகிறாயே மகனே!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (10-Sep-13, 10:46 am)
பார்வை : 101

மேலே