மறக்க முடியாது...

யாருக்காக சிரித்தாயோ
அவரை ஒரு நாள்
நீ மறந்து விடலாம்...

ஆனால்
யாருக்காக அழுதாயோ
அவரை உன்னால்
மறக்கவே முடியாது...!

எழுதியவர் : muhammadghouse (10-Sep-13, 12:25 pm)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : marakka mutiyaathu
பார்வை : 102

மேலே