நான் தேடும் தமிழ் சுந்தரி
தாகம் எந்தன் கண்ணில் - எந்தன்
தாரகையை காணவில்லையே என்று
தேடல் தன்னை தொடர்கின்றேன்
சமூக்கதில் மரணிப்பை தழுவும்
தராதரம்களை கொண்ட என் கன்னியை
முகவழக்கில்
தாமைரையை போல இலால்லாவிடினும்
தமிழை நேசிபவராக
காலம் மதுதனில் கலாச்சாரத்தில்
தமிழனை நேசிபதையும்
இஞ்சி இடுப்பு இல்லாவிடினும்
உடையில் சேலையை அணிபவரகவும்
கரு தாரையாக கூந்தல் இல்லாவிடினும்
மல்லிகை சூடும் சுந்தரியை தேடுகிறேன்
தேடலில் தொலைகின்றேன்
கன்னி அவள் கண்ணில் படவில்லை
என் ஈழமதில் இல்லாவிடினும்
என்தேடலில் அவளை தொடர்கின்றேன்
எந்தன் எண்ணம் அது -கொண்ட
எந்தன் கன்னியை
யார் ஏனும் நீர் அறிந்தால்
அவளை எனக்கு அறிமுகபடுத்துவாய ?