மன தோட்டம்

காலத்தின் ஓட்டம் தன்னில்
காணமல் போன உறவுகளின்
சங்கமமாம் திருமணம்
சந்தோசத்தின் பிறப்பிடம்
சங்கமிக்கும் சபையோர் தன்னில்
மன்றம் நிறைந்திருக்க
மணமக்கள் நடுவிருக்க
கரங்களை கூப்பி
மாங்கல்யம் ஏந்தும் பெண்ணின்
மனதில் என்ன ஆசையோ
மன்றத்தினர் யாரறிவார்

எழுதியவர் : அருண் (10-Sep-13, 9:03 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 71

மேலே