நட்பு

நட்பென்ற கடலினிலே
அன்பென்ற முத்தெடுக்க
ஆண் அலை என்ன
பெண்னலை என்ன
இரண்டாலை சேந்தது தான்
நம் நட்புகடல்

எழுதியவர் : (10-Sep-13, 11:14 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : natpu
பார்வை : 114

மேலே