நம்ஜனநாயக உரிமை

ஆயிரம் கைகள் அடக்கி இருக்க
ஆணவமில்லா தலைகள் பதிங்கியிருக்க
நேற்று முளைத்து நாளை மறையும்
கோணிய காளான் அந்தன்
கோட்டை ஆசை முடியல
படித்தவன் மேடைதனில்
பிச்சை கரங்களை நீட்டும்
எந்தன் ஊர் தலை களை
என்னவென்று சொல்லுவது
ஆயிரம் பொய்கள் சொல்லி
அளப்பர புளுகு புளுகி
எந்தனை வாக்கு பெற்றாலும் -தமிழ்
அரியணை உனக்கில்லை
ஆயிரம்ஆயிரமாய்மக்கள் காணாமல்போனபோதும்
அரியணை அரசன் நீ உந்தன்
ஆசையை பார்ததையே
மக்கள் மறக்கவில்லை
பிழைபற்ற மக்கள் பிணமாய்
அலைந்திருக்க பிடிங்கிய சொந்துதனை பரிதபமாய் -எதிர்
பார்த்திருக்க பவ்வியமாய்
பேசி பரிகசிக்கும்(வேட்பாளர் ) அன்பர்களே -நாம்
வாக்கேனும் பளிச்சிட்ட சீட்டால்
உன்னை வாய்யிளிக்க வைக்கும்
காலம் தொலைவில் அல்ல

எழுதியவர் : (10-Sep-13, 11:44 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 108

மேலே