காஞ்சியில் கஞ்சிக்காக

ஒரு காலத்தில் காஞ்சியில் கஞ்சிக்காக
ஓர் வேலை
ஓரிட்லி
ஓர் ருபாயென
ஓரிடத்தில் கிடைக்க
ஓர் மையில் கல் நடப்பேன்
ஓர் சான் வயிறு
ஓர் வேலை அருந்த
ஓர் நாளைக்கு இதுவே எனுனவு
ஓர் காலத்தில் - இதுதானென் வருமை அன்று

=== க.பிரபு தமிழன்

எழுதியவர் : க.பிரபு தமிழன் (11-Sep-13, 9:54 am)
சேர்த்தது : Ka Prabu Tamizhan
பார்வை : 62

மேலே