நெருக்கம் !

நெருக்கம்!
காதலர் இடையே
அகப்பட்ட காற்று
விடைபெற
வழியன்றி தவிக்குது !

நண்பர்களிடையே
நுழைவதற்கு
வழியன்றி
தவிக்குது காற்று !!


நட்பில் nashe

எழுதியவர் : nashe (11-Sep-13, 12:04 am)
பார்வை : 74

மேலே