நீ காதலையே இருட்டாக்கி விட்டாய் ....!!!
சோகங்கள் பிறருக்கு
கண்ணீர் -எனக்கு நீ
தந்த பரிசு .....!!!
இருட்டில் காதலி
வந்தால் கூட
தெரிவது தான் காதல்
நீ காதலையே இருட்டாக்கி
விட்டாய் ....!!!
காதல் கடலில் இறங்கி
விட்டேன் நீந்த தெரியவில்லை
வா இருவரும் சேர்ந்தே
மூழ்குவோம் ....!!!
கஸல் 456