வணங்குவது எப்படி?
வணங்குவது எப்படி?
வணங்குவது எப்படி?
• தெய்வத்தை தலைக்கு மேல் 12 அங்குலம் உயர்த்திக் கூப்பி வணங்க வேண்டும்.
• ஆசிரியரை நெற்றிக்கு
நேராகக் கைகளைக்
கூப்பி வணங்க வேண்டும்.
• தந்தைக்கும், அரசருக்கும் உதடுகளுக்கு நேராக கைகளைக் கூப்பி வணங்க வேண்டும்.
• சான்றோர்களுக்கு
மார்புக்கு நேராகக்
கைககளைக் கூப்பி வணங்க வேண்டும்.
• தாயாரை வயிற்றுக்கு நேராகக் கைகளைக் கூப்பி வணங்க வேண்டுமென்பது நம் மரபு.-