தமிழில் சொர்க்கம் ---1

பூத்துக் குலுங்குது புகழேந்தியின் வெண்பாத்
தோட்டம்
யாத்துச் சிறந்தது கம்பனின் இன்தமிழ் எழில்
விருத்தம்
போற்றிப் புகழ்ந்திடு இளங்கோவின் ஆசிரியப்
பாவினம்
மாற்றுக் குறையாதது மற்றிரண்டும் இவை தமிழில் சொர்க்கம்.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி -- (12-Sep-13, 9:56 am)
பார்வை : 139

மேலே