அண்ணியாரே

பசியறிந்து எனக்கு உணவுதந்த
அன்னை என்னைவிட்டு சென்றாலும்,
யார் பெற்ற பெண்ணோ இவள்,
என் பசியையும்,
என் துன்பத்தையும்,
உன்னோடு பகிர செய்தாய்.
குழந்தையாய் உன் மடியில் பிறக்காவிட்டாலும்
என் பசி அறிந்து ஒரு வேளை உணவளித்த அண்ணியாரே!
நீயும் என்னக்கு ஓர் அன்னை தான்.....

எழுதியவர் : கார்த்தி vj (12-Sep-13, 10:53 am)
பார்வை : 355

மேலே