உயிர் காதல் 5

அழகிய விபத்து
ஒன்றை அனுமதித்ததால்
தினமும் உடைகிறது
என் இதயம்...
உயிர் காதல்....
#காயு

எழுதியவர் : karthik gayu (13-Sep-13, 2:52 pm)
பார்வை : 81

மேலே