விடாமுயற்சி

பசியின் அருமையினால் மனதை தளரவிடாமல் முயற்சி கொள்கிறாயே !
கட்டுக்கடங்காத வெயிலில் தண்ணீர் என்னும் செல்வத்தை சுமந்து செல்கிறாயே !
தன்னம்பிக்கையை வெளிகாட்டும் ஐந்து அறிவு ஜீவனே !
எட்டாத கிளையை தின்று பசியை தீர்க்க நினைக்கும் உன் முயற்சி என்னை சிந்தனை செய்ய வைக்கிறதே !...

எழுதியவர் : அஜிக்கேயன் (13-Sep-13, 5:36 pm)
சேர்த்தது : அஜிக்கேயன் பழநி
Tanglish : vidamuyarchi
பார்வை : 474

மேலே