நிலாச்சோறு

ஒவ்வொரு பருக்கையிலும் உன் பெயர் எழுத பட்டிருக்கும்
என்று சொன்னார்கள்....
என் மகளின் பெயர் எழுதிய பருக்கைகள்
எங்கே
உண்ண மறுக்கிறது என் குழந்தை...

எழுதியவர் : மாதவி (14-Sep-13, 12:54 pm)
பார்வை : 145

மேலே