நீ காதலை தரும் வரையும் ...?

நான் தரும் அன்பளிப்பை
அன்போடு பார்க்கும் போது
உன் அழகான காதல்
தெரிகிறது ...!!!
காதலில் எதை கொடுத்தாலும்
திருப்தியடையாது ...
நீ காதலை தரும் வரையும்
நான் காதலை பெறும் வரையும் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Sep-13, 12:47 pm)
பார்வை : 70

மேலே