கையூட்டு!

கையூட்டு பெற்றவரை (பெற்றதாக கூறப்படுபவரை)
வசைந்துவிட்டு
கடவுளிடம் சென்று
எனக்கு இதைச் செய்தால்
உனக்கு இதைச் செய்கிறேன்
எனும் போது
ஆரம்பிக்கிறது
இந்தியர்களின் ஊழல்!

எழுதியவர் : செந்தமிழன் (15-Sep-13, 5:17 pm)
சேர்த்தது : ஈழமதி செந்தமிழன்
பார்வை : 55

மேலே