அன்றும் -இன்றும் என் காதல்

உன் கண்களை பார்த்து -காதல்
வந்தது அன்று....!!!
உன் முகத்தை பார்த்து -அழுகை
வருகிறது இன்று ...!!!
விழிமேல் விழிவைத்திருந்தேன்
அன்று ....!!!
பழிமேல் பழியானது
இன்று ....!!!

எழுதியவர் : கே இனியவன் (15-Sep-13, 5:52 pm)
பார்வை : 154

மேலே