"பசி தாத்தா--பிஸி பாப்பா"

தட்டில் உள்ள தோசையையும் பஞ்சுமிட்டாய் போல் தொண்ணூறு வயது தாத்தா சுவைக்கிறார் --
மெதுவாய் .
பிளாஸ்டிக் பாக்கெட்டில் உள்ள நொறுக்கு தீனியை லிப்ஸ்டிக் கலைந்து விடாமல் கொறிக்கிறாள்
பாப்பா-- கவனமாய் .
அவருக்கு பசியானது வாழ்க்கை !
இவளுக்கு பிஸியானது வாழ்க்கை!!