RAZIYABEGAM S - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  RAZIYABEGAM S
இடம்
பிறந்த தேதி :  21-Dec-1991
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Sep-2013
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  9

என் படைப்புகள்
RAZIYABEGAM S செய்திகள்
RAZIYABEGAM S - RAZIYABEGAM S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2013 7:25 am

என்னுள் சாதம் வைத்து அதற்கு மேல்
தொட்டுகையும் அடுக்கி ,என்னை உன்
பள்ளிக்கு கொண்டு செல்கிறாய்.

ம்ம் ...உனக்கு ஆசிரியரை விட,
என் மேல் தான் அதிக கவனம் .
ஆம் ! என் மீது உனக்கு ஒரு கண் .
உன் நினைப்பில் நிறைந்திருப்பேன்.

உன் வயிறு பசியால் கிள்ளும் போது,
நீ என்னை தூக்கி தட்டி திறப்பாய்.
முதலில் நீ என்னை சுவைத்து விட்டு பிறகு
உன் நண்பர்களுடன் என்னை பகிர்வாய்.
நான் எல்லோர் கையிலும் மாறி மாறி வருவேன் .
இறுதியில் உன்னை சேர்வேன் .

உனக்கு பிடித்த உணவு என்றால்
மிச்சம் மீதி வைக்க மாட்டாய் .
உனக்கு பிடிக்காதது என்றால் அப்படியே
என்னுள் வைத்து விடுவாய் .

நீ பட்டினியாய் இருப்பாயே என

மேலும்

நன்று..! 22-Sep-2013 3:39 pm
சரி ....நன்றி :) 22-Sep-2013 11:45 am
:) ரஹீமா 22-Sep-2013 11:43 am
கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே !!!! 22-Sep-2013 11:41 am
கருத்துகள்

மேலே