நகைச்சுவை நகை சுவை

பெண்ணிற்கு அதிகமானால் நகை சுவை
ஆணுக்கும் பெண்ணுக்கும் வரும் சண்டை பகை

ஆணுக்கு போதை புகை
பெண்ணுக்கு போதை நகை

புகையும் நகையும் புகுந்த வீட்டில்
புகாது நகைச்சுவை

எழுதியவர் : ரா. கிருஷ்ணமூர்த்தி (15-Sep-13, 9:59 pm)
பார்வை : 134

மேலே