பிரிந்த kadhal

புயலில் சிக்கி மரித்து விட்டது
நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்
மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்

எழுதியவர் : johnsi(TNAU) (1-Jan-11, 6:19 pm)
பார்வை : 336

மேலே