பிரிந்த kadhal

புயலில் சிக்கி மரித்து விட்டது
நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்
மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்

எழுதியவர் : ஜான்சி (1-Jan-11, 6:20 pm)
சேர்த்தது : johnsi
பார்வை : 379

மேலே