ஓணம்

அத்தப்பூவில்
அதிகாலை கோலமிட்டு
இறை வழிபாடு ​

பின்
​​
வாலிபர்களின் வலிமைக்கு
வளம் சேர்க்க
வடம்வள்ளியும்(கயிறு இழுத்தல்),

வளங்கலையும்(படகுப்போட்டி).​....

வீதியோர புலிக்கலி(புலி) வேசமும்,

அடப்பிரதமமும் (பாயாசமும் ),

28 வகை கேரள சாத்யாவும் (உணவு வகை),

படையலாய் படைக்கப்படுகிறது பரமாத்மாவிற்கு ....

இத்தனையும் மகாபலி மன்னனை
மகாபலி வாங்கிய
விஷ்ணு-விற்கு கொடுக்கப்படும்
கேரளத்தவரின் மரியாதை குணமே
இந்த ஓணம்....

அனைவருக்கும் என் இனிய
ஓணம் நல்வாழ்த்துக்கள்

எழுத்து
ஜெகன்.G

எழுதியவர் : ஜெகன் .ஜீ (16-Sep-13, 10:48 am)
சேர்த்தது : ஜெகன் G
பார்வை : 142

மேலே