உண்மை சொன்னால் நேசிப்பாயா

காதலி:நீங்க என்கிட்ட பொய்யே சொல்ல கூடாது

காதலன்:உண்மை சொன்னால் என்னை நேசிப்பாயா

காதலி:கண்டிப்பா

காதலன்:அப்படினா சரி

காதலி:நீங்க யாரையாவது எனக்கு முன்னால் காதலிச்சு இருக்கீங்களா

காதலன்:உன்னை தவிர யாரையுமே காதலிக்கவில்லை

காதலி:அப்பாடா

காதலன்:ஆனால் ஓரே ஒரு கல்யாணம் மட்டும் பண்ணிருக்கேன்

காதலி:???

எழுதியவர் : பந்தலராஜா (16-Sep-13, 11:19 am)
சேர்த்தது : இருமதி பந்தலராஜா
பார்வை : 244

சிறந்த நகைச்சுவைகள்

மேலே