காலடியில்.....

என் நினைவுகளை நிழலாக்கி
உன்னோடு விட்டு வந்திருக்கிறேன்....
நிலவின்றி நீ நடந்தாலும்
என் நினைவு உன் காலடியில்
என்றும் துணையாக.........

எழுதியவர் : திவ்யா (1-Jan-11, 6:30 pm)
சேர்த்தது : divyaj
Tanglish : kaaladiyil
பார்வை : 467

மேலே