காதலிகின்றேன்

காதலிகின்றேன்
ஆம் ,
என்னை காதலிக்காத அந்த காதலைத்தான்
காதலிக்கிறேன் .

ஏய் காதலே !
உனக்கு யாரைத்தான் பிடிக்குமோ தெரியவில்லை ...

மனம் படைத்த அனைவரிடமும்
மனமார பழகிவிட்டு
மறந்துவிடு என்பதை
"தேசிய கீதமாய் "
பாடிவிட்டு
பறந்து விடுகிறாய்...

நீ பறந்து சென்ற பிறகு
இங்கு எத்தனை எத்தனை
இளைகர்களுக்கு இறுதி ஊர்வலம்
நடக்கிறது தெர்யுமா ....
இங்கு எத்தனை எத்தனை
இளைகர்களின் இதயம்
இன்னும் இயங்காமல்
கிடக்கிறது தெர்யுமா ....

உனைபோய் கேட்கிறேன் பார்
நான் ஒரு முட்டாள்...

பாவம் நீ ,
உனக்கென்ன மனிதனை போல
"இதயமா" உள்ளது .
உள்ளங்களை நேசிபதட்கும் !
உண்ணர்வுகளை பூஜிபதட்கும் !

உனக்கென்ன மனிதனை போல
"இதயமா" உள்ளது....



எழுதியவர் : சௌமியன் (1-Jan-11, 6:52 pm)
சேர்த்தது : sowmyadevi
பார்வை : 470

மேலே